இளவரசர் எட்வர்ட்டுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு
(UTV|COLOMBO)-70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது பாரியாரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்ற இந்த சந்திப்பு இடம்பெற்றது. தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவரது பாரியாரும் இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி ஆகியோரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது…