கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடு ஜனவரி முதலாம் திகதி முதல் தடை
(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் தொழிலாக யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு நகரில் 600க்கும் அதிகமானவர்கள் எந்தவித செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது யாசகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களை உரிய புனருத்தாபன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். தொழிலாக யாசகத்தில் ஈடுபடுவோர் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அந்த தொழிலை கைவிடுமாறு அவர் கோரிக்கை…