தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்
(UTV|COLOMBO)-தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தொழிற்சங்கங்களை கேட்டுள்ளன. மூன்று வருடங்களின் பின்னர் இடம்பெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது தொழிற்சங்கங்களின் பொறுப்பு அல்ல என்று தேர்தல் வன்முறைகள் தொடர்பான கண்காணிப்பு நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சு கஜநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்; இடம்பெறவிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது நியாயமற்றதென பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”]…