உலக சந்தையில் தங்கத்தின் விலை..
(UDHAYAM, COLOMBO) – உலக சந்தையில் தங்கத்தின் விலையில் 3 வாரங்களாக மாற்றங்கள் ஏற்படாமல் பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1218 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நிதி கொள்கையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.