உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து
(UTV|COLOMBO)-மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்கள் மற்றும் என்ன காரணங்களால் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை வைத்து உலக மகிழ்ச்சி அறிக்கை அளவிடும். நோர்டிக் நாடுகள்தான் வழக்கமாக முதல் ஐந்து இடங்களை பிடிக்கும். துணை சஹாரா ஆஃப்ரிக்க நாடுகள் கடைசி ஜந்து இடங்களில் இருக்கும். கடந்த ஆண்டு கடைசி இடத்தில் இருந்தது மத்திய ஆஃபிர்க்க குடியரசு நாடாகும். இந்த ஆண்டு கடைசி இடத்தில் புருண்டி நாடு உள்ளது. இந்த ஆண்டின் ஐ.நா அறிக்கையில் குடியேறியவர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த…