நாடு பூராகவும் போராட்டத்திற்கு தயாராகும் நீர் விநியோக ஊழியர்கள்

(UTV|COLOMBO)-தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு இதுவரை சரியான தீர்வு கிடைக்காததன் காரணமாக இன்றைய தினம் நாடு பூராகவும் நான்கு மணி நேர தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் தலையிட்டு தமது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்று நீர் வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க கூறினார். இதேவேளை, காணப்படுகின்ற நிதி நிலமைக்கு அமைவாக நூற்றுக்கு 17.5 வீத சம்பள அதிகரிப்பை வழங்க உடன்பட்ட போதும்,…

Read More

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

(UTV|COLOMBO)-மின்சார சபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 9 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து, நாடுதழுவிய ரீதியில் உடனடி பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். நேற்று மாலை ஊழியர்கள் சிலர் மின்சார சபையின் தலைவரைத் தடுத்து வைத்து, தலைமையக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து…

Read More

மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 நாட்களாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள போதும், அதற்கு உரிய தீர்வு அளிப்பதில் அதிகாரிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், ஆகவே வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   [alert…

Read More

நுவரெலியா மாவட்ட தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

(UDHAYAM, COLOMBO) – நுவரெலியா காலி  மற்றும் கண்டி யிலுள்ள தபால் நிலையங்களை சுற்றுலாதுறைக்கு உள்வாங்குவதை எதிர்பது உள்ளிட்ட மூன்று   அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் 26.06.2017 நல்லிரவு 12 மணிமுதல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் ஒன்றினைந்த தபால் தொழிற்சங்க முன்னனியின் தொடர் வேல நிறுத்தப்போராட்டத்துக்கு ஆதரவு வழழங்கும் வகையிலே ஹட்டன்.வட்டவல நுவரெலியா நானுஓயா உட்பட பல தபால் நிலையங்கள் செயலிழந்து காணப்படுகின்றது  ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் தபால் பொதிகள் தேங்கிக்கிடப்பதுடன் தபால்…

Read More

நுவரெலியா மாவட்ட தபாலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் தபால் நிலைய ஊழியர்கள் வேலை திறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையினால் பயனாளிகள் அசௌகரியைங்களுக்கு கஉள்ளாகியுள்ளனர் நுவரெலியா கண்டி காலி ஆகிய தபால் நிலையங்கள் சுற்றுலாத்துறைக்காக உள்வாங்கப்படுவதனை கண்டித்தல் கொழும்பு தபால் பிரதான தபால் திணைக்கள கட்டிடத்தில் பிரதான  தபால்  அலுவகத்தை ஆரம்பிக்காமை உட்பட பல்வேறு முகாமைத்துவ பிரச்சினைகள் தொடர்பில்  21.06.2017     நல்லிரவு முதல் ஒன்றினைந்த தபால் தொழிற்சங்க முன்னினியினரால் முன்னெடுக்கப்படும் 48 மணித்தியாலயம் அடையாள வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே ஹட்டன் தபால்…

Read More