கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UTV|COLOMBO)-எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் நியாயமான விலைக்கு தேவையான பொருட்களை நுகர்வோருக்கு கிடைப்பதை உறுதிசெய்வதற்காக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபையின் அதிகாரிகள் நாடுமுழுவதிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் . நுகர்வேர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபையின் மூலம் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் தண்டப்பணங்களும் அறவிடப்பட்டுள்ளன. இதற்கமைவாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து டிசம்ர் மாதம் 18ஆம் திகதிவரையில் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் மேற்கொள்ப்பட்ட சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை 1756 ஆகும். வழக்கு…

Read More