வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனு நிராகரிப்பு
(UTV|COLOMBO)-தெஹியத்தகண்டி பிரதேச சபைக்கான தமது கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இடம்பெற்றது. எவ்வாறாயினும் இந்த மனு விசாரிக்கும் அளவுக்கு அடிப்படை காரணங்கள் இல்லை என்று தீர்மானித்த நீதியரசர்கள் குழாம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும்…