பணிப்புறக்கணிப்பால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்

(UDHAYAM, COLOMBO) – மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பால் எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கணிய எண்ணெய் கூட்டுதாபனத்தின் தலைவர் சேஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் தாங்கிகளை விற்பனை செய்வதாக வெளியாகியுள்ள தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசகு எண்ணெய் சார் தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த பணிப்புறக்கணிப்பை அறிவித்ததையடுத்து நேற்று மாலை முதல் தற்போது வரை எரிபொருள் நெருப்பு நிலைங்களில் நீண்ட வரிசை…

Read More

எரி பொருட்களின் விலையில் மாற்றம்.?

(UDHAYAM, COLOMBO) – எரி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கான காரணங்களை அரசாங்கம் தற்போது தேடி வருகிறது. இதற்காக புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதன்படி மீண்டும் மகிந்தராஜபக்ஷ பெயர் இழுபடும் என்றும் என்று அவர் கூறியுள்ளார்.

Read More