மற்றும் ஓர் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து வீழ்ந்தது!!

(UDHAYAM, COLOMBO) – ஹிங்குராங்கொடை நகரில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றின் சில பகுதிகள் திடீர் என இடிந்து வீழ்ந்துள்ளதுடன் கிராம உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த நபர் ஹிங்குராங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, பொலன்னறுவை மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் காயமடைந்த கிராம உத்தியோகஸ்தர் கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

உணவில் உப்பு சேர்த்தல் தொடர்பில் ஓர் அதிர்ச்சி செய்தி!! ஆய்வில் தகவல்

(UDHAYAM, COLOMBO) – உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்தால் மாரடைப்பு அபாயம் ஏற்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 கிராம் உப்பை உணவில் பயன்படுத்தினால் உடல் நலம் மேம்படும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த அளவு போதாது. உணவில் இன்னும் கூடுதலாக உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும் என கனடாவில் உள்ள மெக்மாஸ்பர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சலீம்யூசுப் தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில்…

Read More

அஜித் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

(UDHAYAM, KOLLYWOOD) – இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் விவேகம். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியான அன்றே பலருக்கும் சந்தேகங்கள் அதிகமாக எழுந்தது எனலாம், ஏன் என்றால் அதில் அஜித் சிக்ஸ் பேக் உடம்பில் மிரட்டி இருந்தார். இதனை பலர் போட்டோஷாப்பில் வரைந்த உடம்பு, இது பொய்யானது என்றெல்லாம் இணையத்தில் மீம்ஸ் மற்றும் கேலியாகவும் சித்தரித்திருந்தார்கள். குறித்த செய்தியானது அஜித்தின் திரைப்பட குழுவினருக்கு சென்றடையவே, அஜித்தின் பயிற்சியாளர் முதல் மொத்த…

Read More