கடமைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளில் இணைத்துக் கொள்வதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள், நியாயமான காரணங்களை முன் வைக்காமால் தேர்தல் கடமைகளுக்கு சமூகமளிக்காமல் இருப்பதற்கும், அரச அலுவலகங்கள் தேர்தல் கடமைகளுக்கு தேவையான வாகனங்களை வழங்காமல் இருப்பதற்கும் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்று தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து…

Read More