கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியது. பாராளுமன்றம் இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் இன்றும் பாராளுமன்ற அமர்வை சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.          

Read More

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை (01) நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது. புதிய எல்லை நிர்ணயங்களுக்கு அமைய களப்பு மற்றும் விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதா அல்லது பழைய முறையில் தேர்தலை…

Read More