கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியது.

பாராளுமன்றம் இன்று (12) பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் இன்றும் பாராளுமன்ற அமர்வை சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *