கொழும்பு நகரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள குப்பை பிரச்சனை

(UTV|COLOMBO)-கொழும்பு நகரில் குப்பை பிரச்சனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரச மற்றும் தனியார் துறைகள், முப்படைகள், மற்றும் பொலிசாரின் ஆதரவு இதற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் 2 வருடங்களுக்குள் குப்பை பிரச்சனை உள்ளிட்ட கொழும்பு நகரின் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கொழும்பில் நேற்ற நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.   கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் சிறந்த பயனை…

Read More