மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் இலகுவாக கிடைத்த ஒன்றல்ல – மத்திய மாகாண சபையில் கணபதி கனகராஜ்
(UDHAYAM, COLOMBO) – தற்போது மத்திய மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 730 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கிய மத்தியமாகாண கல்வி அமைச்சுக்கும் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நேற்று நடைபெற்ற மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் அமர்வு பல்லேகலை மாகாண சபை கட்டிட தொகுதியில் சபை தலைவர் எல்.டி நிமலசிரி தலைமையில் நடைபெற்றது. அதில் கணபதி கனகராஜ் தொடர்ந்து…