மயிலிட்டியில் 54 ஏக்கர் காணி விடுவிப்பு – [PHOTOS]

(UDHAYAM, COLOMBO) – யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய 54 ஏக்கர் காணி இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிப்பதற்கான பத்திரத்தை இராணுவம் கையளித்துள்ளது. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில், இன்று இடம்பெற்ற விசேட வைபவத்தின் போது, காணி விடுவிப்பு பத்திரம் கைளிக்கப்பட்டுள்ளது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி, யாழ். அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். செய்தியாளர் – யாழ் தீபன் [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/07/myladdireleasr_01.jpg”] [ot-caption title=””…

Read More

ஜனாதிபதியிடம் ரூபா 25 கோடி பெறுமதியான காணி அன்பளிப்பு

(UDHAYAM, COLOMBO) – களுபோவில போதனா மருத்துவமனைக்கு அன்பளிப்பான காணி உறுதிப் பத்திரத்தினை இந்திராணி த கொஸ்தா மற்றும் கமலா த கொஸ்தா ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி குறித்த காணி உறுதிப்பத்திரத்தினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்தார். காலஞ்சென்ற கல்கெவல கெதர சந்ராவதி , திருமதி. இந்திராணி த கொஸ்தா மற்றும் திருமதி. கமலா த கொஸ்தா ஆகியோருக்கு சொந்தமான தெஹிவல, களுபோவில,…

Read More

பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்ஏ சுமந்திரன், சரவணபவன், சிறிதரன் மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை, மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் சாமந்தி வீரசிங்க படையினர் ஆகியோர் கலந்துகொண்ட கலந்துரையாடலே இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான…

Read More