கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும்

(UDHAYAM, COLOMBO) – போரின் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு, கடந்த கால பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும். எனினும் இந்த விடயத்தில் அரசாங்கம் தடுமாற்றப்போக்கை காட்டி வருகிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. நீண்டகாலமாக இடம்பெற்ற போரின் காரணமாக பல பாதிப்புக்களை சந்தித்துள்ள மக்கள் தொடர்ந்தும் பாதிப்புகளையும் எதிநோக்கிவருகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக சீராக்குவதற்கு, பல்வேறு தரப்புகளுக்கு இடையிலான தொடர்பாடல் மற்றும் புரிதல் என்பவை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்துடன் போர் ஏற்பட்டதற்கான உண்மைகள்…

Read More

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

(UDHAYAM, COLOMBO) – சவுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி வரையில் இந்த கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள், இந்த மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

கட்டாருக்கு மேலும் கால அவகாசம்

(UDHAYAM, COLOMBO) – கட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கட்டார் நாட்டுடனான தங்கள் உறவுகளை முறித்து கொள்வதாக அறிவித்து. தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. இதனால் பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கட்டாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,…

Read More

கால நிலை சீர்கேடு அதிகபனிமூட்டம் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தொடரும் சீரற்ற காலயால் மலையகமெங்கும்  பனிமூட்டம் நிறைந்து கானப்படுகின்றது கடந்த சில வாரங்களுக்கு மேலாக நாட்டில் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழையும் சீரற்ற கால நிலையால் மலைகத்தில் பலபகுதிகளிலும் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது அந்த வகையில் 04.06.2017 காலை முதல்  அட்டன் நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் நிறைந்து கானப்படுகின்றது கொழும்பு  ஹட்டன் நூவரெலியா ஹட்டன் பிரதான பாதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் வாகனத்தின் மின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை…

Read More

டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் மூன்று மாத கால வேலைத்திட்டம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயைக்கட்டுப்படுத்தும் மூன்று மாத கால வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் வழிகாட்டலில் இந்த மூன்று மாத கால வேலைத்திட்டம் நேற்று(01) முதல் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று மாத காலத்துக்கான வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சும் ஜனாதிபதி செயலணியும் இணைந்து முன்னெடுத்துள்ளன. வெள்ளம் வடிந்தோடும் நிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதினால்; அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் டெங்கு…

Read More