பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது

(UTV|COLOMBO)-பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 24 ம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 3 இராணுவ அதிகாரிகளும் 2 கெடெட் அதிகாரிகளும் 2019 ஏனைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத இராணுவ பெண் அதிகாரி உள்ளிட்ட பெண்…

Read More