சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை
(UTV|COLOMBO)-சீரற்ற காலநிலை காரணமாக மேல், தென், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (30) விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். மாணவர்களுக்கு பாடசாலை செல்வதில் ஏற்படும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து…