தொழிலாளர் தேசிய முன்னனி அரசியல் கட்சியாக பதிவூ ..அர்பணிப்புமிக்க அரசியல் பணிக்கு கிடைத்த அங்கிகாரம்தி – லகர் எம்.பி.

(UDHAYAM, COLOMBO) – தொழிலாளர் தேசிய சங்கம் ஒரு காலத்தில் அரசியல் கட்சியாகவூம் செயற்பட்டிருந்தது. எனினும் நயவஞ்சகமான முறையில் அந்த அங்கீகாரம் கைமாற்றதன் பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தை தொழிற்சங்கமாக பொறுப்பெடுத்த தற்போதைய தலைமை தொழிலாளர் தேசிய முன்னணி எனும் அரசியல் பிரிவினை ஆரம்பித்து செயற்படுத்தி தற்பொது அதனை  தேர்தல் தேர்தல் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவூசெய்யப்பட்டு  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொழிலாளர் தேசிய முன்னணியின் அர்ப்பணிப்பான அரசியல் பயணத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என அதன்…

Read More