மகளீருக்கான உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய முடிவுகள்

(UDHAYAM, COLOMBO) – மகளீருக்கான ஒரு நாள் சர்வதேச உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் நான்கு போட்டிகள் நேற்று இடம்பெற்றன. அதன்படி, இலங்கை மகளீர் அணியை எதிர் கொண்ட இங்கிலாந்து மகளீர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அவுஸ்ரேலிய மகளீர் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது. இந்திய மற்றும் பாகிஸ்தான் மகளீர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய மகளீர் அணி 95 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது….

Read More

உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்றிரவு இங்கிலாந்து செல்லவுள்ளது. இலங்கை, அவுஸ்திரேலியாஇ இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்துஇ பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீர்வுகள் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இலங்கை அணிக்கு இனோகா ரணவீர தலைமை தாங்குகின்றார். இலங்கை அணி சில பயிற்சிப் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை இங்கிலாந்தின்…

Read More

வெற்றியாளர் கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

(UDHAYAM, COLOMBO) – வெற்றியாளர் கிண்ணப்போட்டியில ்தற்போது இடம்பெறும் தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக நிரோஷன் திக்வெல்ல 73 ஓட்டங்களையும்…

Read More

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து உமர் அக்மல் நீக்கம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் இருந்து பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் இங்கிலாந்து சென்றிருந்த நிலையில், தற்போது அவர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதி தொடர்பான இரண்டு சோதனைகளிலும் அவர் தோல்வி அடைந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக உமர் அமின் அல்லது ஹரிஸ் சொஹைல் ஆகியோரில் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக…

Read More

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடர்: முழு விபரம் இதோ!

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தின் இலண்டன் ஒவல் , எட்க்பாஸ்டன் மற்றும் கார்டிஃப் மைதானங்களில் இடம்பெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினர் இம்மாதம் 18ம் திகதி கென்ட் மாநிலத்தை நோக்கி புறப்படவுள்ளனர். இந்த ஒருநாள் போட்டித் தொடரில் ‘ஏ’ பிரிவில் அவுஸ்திரேலியா , நியூசிலாந்து , இங்கிலாந்து மற்றும் பங்காளதேஷ் அணிகள் இடம்பெறுகின்ற நிலையில , ‘பி’ பிரிவில் இந்தியா ,தென்னாபிரிக்கா , இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெறுகின்றன. இந்த போட்டித்தொடரின்…

Read More

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் இடம்பெறும் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் விபரங்கள் தற்சமயம் அறிவிக்கப்படுகின்றன. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் விபரங்களை அறிவித்துள்ளன. 15 பேரை கொண்ட இலங்கை குழுவுக்கு அஞ்சலோ மெத்தியூஸ் தலைமை தாங்குகிறார். உபுல் தரங்க, நிரேஷன் திக்வெல்ல, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், சாமர கப்;புஹெதர, அசேல குணரட்ன,…

Read More

மகளிர் உலகக் கிண்ண தகுதிகான் போட்டிகள் தற்போது கொழும்பில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு என். சி. சி. மைதானத்தில் தற்போது இடம்பெறுகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் மகளிர் அணி, 7 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றது. இதேவேளை, இந்திய மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பு பி. எஸ். எஸ் மைதானத்தில் இடம்பெறுகின்றது….

Read More