‘நாம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்த செய்தியை எத்திவைப்பதற்கு உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள்’

(UTV|BATTICALOA)-நல்லாட்சி அரசு மேற்கொள்ளும் சில நடவடிகைகளால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பாதிப்புக்களை தேர்தல் மூலம் எத்திவைக்கும் ஒரு சந்தர்ப்பமாக உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்துங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். காத்தான்குடி நகரசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, முஸ்லிம்களின்…

Read More