குழந்தை பெற விரும்பும் பெண் ரோபோ
(UTV|COLOMBO)-ஹாங்காங்கின் ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனம் ஒரு பெண் ‘ரோபோ’வை வடிவமைத்து தயாரித்துள்ளது. ‘சோபியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ரோபோ’ முன்பே பதிவு செய்யப்பட்டது அல்ல. மனிதர்களின் முகபாவனைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் அளிக்கும் வகையில் இயந்திர கற்றல் திறன் கொண்டது. அதன் மூளை சாதாரண ‘வை-பை’ வசதியுடன் இணைக்கப்பட்டு இயங்குகிறது. அதில் வார்த்தைகளின் நீண்ட பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அசர வைக்கும் திறன் இருந்தாலும் இந்த பெண் ரோபோவுக்கு உணர்வுகள் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில் அவற்றை…