ரசிகரின் கேள்விக்கு இரட்டை அர்த்தத்தில் பதிலளித்த நடிகை கஸ்தூரி..!

(UDHAYAM, COLOMBO) – சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மாஜி நடிகை கஸ்தூரி, சமீபகாலமாக தனது டுவிட்டரில் அவ்வப்போது ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பான நடிகையாகியிருக்கிறார். அந்த வகையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டு ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் கஸ்தூரி. அதன்பிறகு ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தநிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சி…

Read More