டெவன் ஓயா ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகள் கொட்டுவதால் பாதிப்பு பிரதேசவாசிகள் விசனம் – [PHOTOS]
(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டடலை மேபீல்ட் ஆற்றுப்பகுதியில் மீன் கழிவுகளை கொட்டுவதனால் நுர்ந்ற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் டெவன் நீர்வீழ்ச்சிக்கு நீர்ழங்கும் டெவன் ஒயா ஆற்றுப்பகுதியிலே கடந்த சில தினங்ளாக கழிவுகள் கொட்டப்படுகின்றது ஹட்டன் டிக்கோயா நகரப்பகுதியில் உக்கும் குப்பை உக்காத குப்பைகள் என வகைப்படுத்து பெறப்படுவதுடன் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கும் நகரசபையினால் தடை செய்யப்பட்டுள்ளது இந் நிலையில் ஹட்டன் பிரதேச மீன் வியாபாரிகள் இவ்வாறு மேபீல்ட் ஆற்றுப்பகுதியில் மீன்…