கொரிய நாட்டவர் கைது
(UTV|COLOMBO)-வெளிநாட்டு உற்பத்தியிலான சிகரட்டுக்களை வைத்திருந்த கொரிய நாட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அதிகாலை கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரிடமிருந்து 200 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய கொரிய நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் நிபந்தனையின் அடிப்படையில் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…