கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் புகையிரதங்களில் தாமதம்
(UTV|COLOMBO)-அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது. பதுளையில் இருந்து வரும் இரவு நேர தபால் புகையிரதத்தில் ஏற்பட்ட இயந்திர கோளறின் காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது. இதனால் பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் தாமதமாக பயணிப்பதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது. இன்று காலை…