கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல்!!!
(UTV|COLOMBO)-இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 47 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிரபங்களின் படி கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. அங்கு 7 ஆயிரத்து 942 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH…