கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல்!!!

(UTV|COLOMBO)-இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 47 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 41 ஆயிரத்து 138 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிரபங்களின் படி கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு அச்சுறுத்தல் நிலவுகிறது.

அங்கு 7 ஆயிரத்து 942 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *