தென் மாகாண ஆளுநருக்கு கொவிட் தொற்று

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தொற்று இன்றைய தினம் (02) தனக்கு உறுதியாகி உள்ளதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே தெரிவித்திருந்தார்.

Read More