கோட்டாபாயவை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்
(UTV|COLOMBO)-கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட அணி, நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். நாடாளுடன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் எதிர்வரும் புதன்கிழமை மாலை இந்த நல்லெண்ண சந்திப்பு இடம்பெறவுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தற்போது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர் நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒருவர் எனவும் அதன் பொருட்டு அவரை 16…