சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிடி காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இதன்போது படகில் இருந்து, தடை செய்யப்பட்டுள்ள இரசாயண பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More

சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வள்ளங்களுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்படும்

(UDHAYAM, COLOMBO) – பொட்டம் றோலீன் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் பண்ணைமுறையை தடைசெய்வதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய கடற்றொழில் திருத்த சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சட்டவிரோத பண்ணை முறையை பயன்படுத்தும் மீனவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்கப்படவேண்டிய உடனடி நடவடிக்கையை இந்த பண்ணைமுறையை தடுப்பதற்கான சிபாரிசுகள் இந்த திருத்த சட்டத்தின் மூலமாக சட்டமாக்கப்படவுள்ளது. இந்த சட்டத்திற்கு அமைவாக இலங்கை கடல் எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்கள் உபகரணங்கள்…

Read More

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 400ற்கு மேற்பட்டோர் கைது

(UDHAYAM, COLOMBO) – மேல் மாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அப்புறப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுகேகொட, கல்கிசை, கம்பஹா, களனி, பாணந்துறை முதலான இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகளில் சிக்கியவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது. தொடர்ந்தும் பொலிஸாரும் இராணுவத்தினரும் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொள்வார்கள்.

Read More

சட்டவிரோதமாக அனுமதியின்றி மாடுகளை ஏறிச்சென்ற இருவர் கைது கால் உடைக்கப்பட்டு லொறியில் ஏற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு – [IMAGES]

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச்சென்ற இருவர்அ திரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் சாமிமலையிலிருந்து அக்கரபத்தனை வழியாக பசுமலைக்கு லொறியென்றில் கொண்டு செல்கையிலே நோர்வூட் லங்கா  பகுதியில் 14.06.2017 காலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் பசுமாடு ஒன்றின் கால் உடைக்பட்டு லொறியில் ஏற்றப்பட்டுள்தாகவும் பசுக்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் மஸ்கெலியா நல்லத்தண்ணி அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்ட இருவரையும் லொறியையும் நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் மேற்படி நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த…

Read More

கித்துல்கல வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி ஏறிச்செல்ல முற்பட்ட லொறி சுற்றிவளைப்பு

(UDHAYAM, COLOMBO) – அனுமதிபத்திரமின்றி சட்ட விரோதமாக மரங்கைளை வெட்டி லொறியில் ஏற்றிச்செல்ல முற்பட்ட இருவரை கினிகத்தேன பொலிஸார் கைது செய்துள்ளனர் கித்துல்கல மீகத்தென்ன வனப்பகுதியிலே 10.06.2017 இரவு மரக்குற்றியுடன் புறப்பட தயாராகவிருந்த லொறியை சுற்றிவளைத்தனர் கினிகத்தேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மரக்குறியுடனான லொறியையும் 11.06.2017 ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மரக்குறியின் பெருமதி தொடர்பில் வனபாதுகாப்பு அதிகாரிகளிடம் அறிக்கையை கோரியுள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர் நோட்டன்…

Read More

சட்டவிரோதமாக தங்கியிருந்த 121 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UDHAYAM, COLOMBO) –     குவைத் சென்று தமது ஒப்பந்தம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட 121 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை இலங்கைக்கு திருப்பி அழைக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இவர்களை திருப்பி அழைக்கும் முயற்சிகளில் குவைத் தூதரகம் உதவி செய்திருந்தது. 2016ம் ஆண்டு குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஆயிரத்து 324 பேர் திருப்பி அழைத்துவரப்பட்டிருந்தார்கள். 2015ம் ஆண்டு அழைத்து வரப்பட்டவர்களின்…

Read More

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் தஞ்சம்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருந்த 2 ஆயிரம் பேர் சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை பொதுமன்னிப்பு அடிப்படையில் தண்டனை இன்றி வெளியேற மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இவ்வாறு தஞ்சமடைந்தவர்களில் அறுபது சதவீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது…

Read More