சதொச அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு

(UTV|COLOMBO)-சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கு விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. ஒரு கிலோ உள்நாட்டு சம்பா அரிசி 82 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பாவின் விலை 69 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி 68 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரியவெங்காயம் 142 ரூபாவாகும். ஒரு கிலோ உருளைக்கிழங்கு 105 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ சீனி 100 ரூபாவாகும். மைசூர் பருப்பு ஒரு கிலோ 113 ரூபாவுக்கு…

Read More

நாடளாவிய ரீதியில் லங்கா சதொச’வின் கிளைகளை 400 வரையில் உயர்த்த நடவடிக்கை..

(UDHAYAM, COLOMBO) – நாடளாவிய ரீதியில் லங்கா சதொச’வின் கிளைகளை 400 வரையில் உயர்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார். கடந்த புதன்கிழமை(21) நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள வணிக மற்றும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். “..கடந்த வாரம் சதொசவின் கிளைகள் மூன்று கிழக்கில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது சதொச நிறுவன கிளைகள் 380 இருக்கையில் இன்னும் 37 கிளைகளை நாடாளாவிய ரீதியில்…

Read More

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102

(UDHAYAM, COLOMBO) – திறந்த சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் வுஆமுடீ தென்னக்கோன் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சீனியின் விலை குறைந்து வருகின்றது. முன்னர் ஒரு கிலோ சீனிக்காக 30 ரூபா வரி அறிவிடப்பட்டது. அந்த வரியை 25 சதம் வரை குறைத்து சமீபத்தில் பத்து ரூபா வரை அதிகரிக்க நேர்ந்தது. சதொச கிளைகள் மூலம் ஒரு கிலோ சீனி 102 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்…

Read More

மட்டக்களப்பில் லங்கா சதொச

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் லங்கா சதொச கிளை திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கொக்கட்டிச்சோலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த லங்கா சத்தொச கிளை இலங்கையில் 378வது கிளையாகும். இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.லோகநாதன்,…

Read More

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்கள்

(UDHAYAM, COLOMBO) – அரச அதிபர், பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல் நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச கிளைகள் மூலமும், சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்களையும், ஏனைய உலர் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடபில் அந்தந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

Read More

நிவாரண நடவடிக்கைக்கு சதொச விற்பனை நிலையம்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மத்துகம பிரதேசத்தில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவவேண்டுமென்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமைச்சர் அகலவத்தையிலுள்ள பதுரெலிய பகுதிக்கு விஜயம் செய்தபோதே இந்த ஆலோசனைகளை வழங்கினார். குறித்த பிரதேசத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரதேசத்திலுள்ள சதொச நிறுவனங்கள் உதவவேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். மத்துகமவில் உள்ள சதொச நிறுவனங்கள் உதவ தயாராக இருப்பதாகவும்…

Read More