அமெரிக்க பங்குச் சந்தை சரிவு

(UTV|AMERICA)-வியாழனன்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக டோக்கியோவின் பங்குச் சந்தை மதிப்பு மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தைகள் தற்போது 10 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. நியுயார்க்கில், டவ் ஜோன்ஸின் புள்ளிகள் 1000க்கு அதிகமாக குறைந்துள்ளது; பணவீக்கம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகரித்தால் சரிந்தால் மத்திய வங்கி வட்டி விகித்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். ரோஹிஞ்சா இன மக்கள் சிலர் சிப்பாய்கள் மற்றும் கிராமவாசிகளால் கொல்லப்பட்டது குறித்த விசாரணை விவரங்களை ராயட்டர்ஸ்…

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமானம் சரிவு

(UDHAYAM, COLOMBO) – மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமான வீதம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள், இலங்கை பணியாளர்களின் வேதனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 15 சதவீதமாக வருமானம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Read More

களுத்துறையில் மண் சரிவு

(UDHAYAM, COLOMBO) –     மாத்தறை -தெனியாய – மொரவக்க கந்தையில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை –  புலத்சிங்கள – போகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவின் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, சப்புகஸ்கந்த – ஹெய்யந்துடுவ  பகுதியில்…

Read More

வௌ்ளவத்தை கட்டிட சரிவு : இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி தீவிரம்!

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் இடம்பெற்ற கட்டிட இடுபாடுகளுக்களுக்குள் சிக்கி காயமடைந்த நிலையில், சிகிச்சைபெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை சாலிமன் வீதியிலுள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்று நேற்று சரிந்து வீழ்ந்ததில் 23 பேர் காயமடைந்நதனர். அவர்களில் 14 பேர் களுபோவில போதனா மருத்துவமனையிலும் ஏனையவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கியிருந்த இரண்டு பேர் நேற்று மாலை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, கட்டிட…

Read More