அரசியலமைப்பின் 21வது திருத்தத்தினை கூட்டமைப்பு ஆராய்கிறது
(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு தமக்கு கிடைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.