சிறுவன் செய்ததை திரும்ப செய்து விளையாடிய கரடி-(VIDEO)
(UTV|AMERICA)-அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்விலி உயிரியல் பூங்காவில் இயான் என்ற 5 வயது சிறுவன் தனது தந்தையுடன் சென்றிருந்தான். அப்போது அங்கிருந்த கரடி ஒன்று தண்ணீருக்குள் குதித்தது. இதை பார்த்த இயான் உட்பட பல சிறுவர்கள் ஆனந்தத்தில் குதித்தனர். இதை பார்த்த கரடியும் அவர்களுடன் சேர்ந்து குதித்தது. இயான் செய்ததை பார்த்து கரடி மீண்டும் குதித்து கொண்டே இருந்தது. இதனை இயானின் தந்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாக…