அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தவேண்டாம்

(UTV|COLOMBO)-அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்தவேண்டாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அனைத்து அதிகாரக்கட்சிகளிடமும் சுயேட்சைக்குழுக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சந்தப்பத்தில் சிறுவர்களை பல வழிகளில் அரசியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ளசெய்வதன் மூலம் அவர்களது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாக்கம் ஏற்படுமாயின் அது சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகமாகும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் 1929…

Read More

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் – தகவல்களை வழங்குங்கள்

(UDHAYAM, COLOMBO) – சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தேசிய சிறுவர் அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி மரீனி டி சில்வா பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை சிறுவர் தொலைபேசி சேவைக்கு அல்லது அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார் .இலங்கை சிறுவர் தொலைபேசி இலக்கம் 1919 ஆகும். கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகளும் தொழில் திணைக்களம், பொலிசாருடன் இணைந்து அதிகாரசபை விசாரணைகளை மேற்கொள்ளும்.  சிறுவர்களை…

Read More