அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பான வர்த்தமானி

(UTV | கொழும்பு) –  அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்க அறிவுறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Read More

சதொச கிளைகளில் சீனி விலை ரூபா 102

(UDHAYAM, COLOMBO) – திறந்த சந்தையில் சீனியின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவர் வுஆமுடீ தென்னக்கோன் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் சீனியின் விலை குறைந்து வருகின்றது. முன்னர் ஒரு கிலோ சீனிக்காக 30 ரூபா வரி அறிவிடப்பட்டது. அந்த வரியை 25 சதம் வரை குறைத்து சமீபத்தில் பத்து ரூபா வரை அதிகரிக்க நேர்ந்தது. சதொச கிளைகள் மூலம் ஒரு கிலோ சீனி 102 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்…

Read More