மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை நினைவு கூறும் அனைவரும், மீண்டும் அதுபோன்ற துயரங்கள் ஏற்படாத வகையில் செயற்படுவது, அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

கருணையுடன் கூடிய ஒற்றுமையான சமூகத்தை; கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – நல்லெண்ணத்துடன் உலகைக் காணும் கருணையுடன் கூடிய ஒற்றுமையான சமூகத்தை; கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புனித விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தொவித்துள்ளர். வாழ்த்துச் செய்தியில்  மேலும் தொவித்துள்ளதாவது: உலகவாழ் பௌத்த மக்களின் மிகவும் புனிதமான சமய முக்கியத்துவம் மிக்க தினமான வெசாக் நிகழ்வு, புண்ணிய கருமங்கள் உட்பட சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மிகவும் பக்தியுடன் கொண்டாடப்படும் தனிச்சிறப்பு மிக்க சமய நிகழ்வாகும். இம்முறை…

Read More