மண்சரிவில் பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போதும் முகாமில்

(UTV|COLOMBO)-ராகலை ராகல தோட்டம் ஹல்கரனோயா தோட்டத்தில் அன்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கபட்ட 23 குடும்பங்களை சேர்ந்த 109 பேர் தற்போது ஹல்கரனோயா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளனர். இவர்களில் 39 சிறுர்களும் அடங்குவர். பாதிக்கபட்டவர்களுக்கான முதற்கட்ட நிவரணம் வழங்கும் நடவடிக்கைகளை கிராமசேவகர்¸ தோட்ட நிர்வாகம் உட்பட பொது மக்கள் மேற் கொண்டு வருகின்றனர். இரண்டாம் கட்ட நவடிக்கையாக தேசிய கட்டட ஆராச்சி நிறுவனத்தின் புவிசரிதலியல் அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கை மேற்க் கொண்டு இவர்களுக்கான வீட்டு…

Read More