ரணவிரு சேவா அதிகார சபையின் நடமாடும் வைத்திய முகாம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை மாவட்ட ரண விரு சேவா அதிகார சபையின் வைத்திய முகாம் நேற்று 5அம திகதி திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது .பாதுகாப்பு படையில் சேவையாற்றிய வீரர்களின் குடும்பத்தவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கண் பல் இரத்த பரிசோதனை மாற்று ஆயுள் வேத வைத்திய பரிசோதனைகளும் நடைபெற்றதுடன் ரன்வீர குடும்பத்தினர்களின் பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டன .ரன்வீர் சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேகா திருகோணமலை மாவட்ட அதிகாரி ஆளக பண்டார…

Read More

சேவா வனிதா பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருள் விநியோகம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவு வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது. ஹன்வெல்ல பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_01.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_02.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_04.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_05.jpg”] [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/SV_06.jpg”]

Read More