இரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவை இரத்து

(UDHAYAM, COLOMBO) – பதுளை – கொழும்பு இரவு நேர அஞ்சல் தொடரூந்து சேவை இன்றையதினம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடரூந்து தடம்புரண்டதையடுத்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கும் இடையில் உள்ள பாலத்துக்கு அருகில் இந்த தொடரூந்து இன்று அதிகாலை 2.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது. 4 பெட்டிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தொடரூந்து பாலமும் உடைந்துள்ளதாக…

Read More

தபால் திணைக்கள ஊழியர்களின் போராட்டத்தால் இன்றும் தபால் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள்   நேற்று பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்த நிலையில் போராட்டம் காரணமாக தபால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சேவைகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதுடன் குறித்த போராட்டம் நேற்றும்  இன்றும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும்  போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூட்டப்பட்டிருக்கும் காரணத்தை சிங்கள மொழி மூலம் போடப்பட்டிருப்பதால் மக்கள் காரணம் தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளார்கள்.நாட்டில் தபால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முற்றாக…

Read More

பணிப்புறக்கணிப்பால் அஞ்சல் சேவை பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பால் தற்போது நாடாளாவிய ரீதியில் அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகளவான அஞ்சல் சேவையாளர்கள் இன்று பணிக்கு சமூகமளிக்கவில்லை என அஞ்சல்மா அதிபர் ரோஹன அபேரத்ன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளது. நேற்யை தினம் அனைத்து அஞ்சல் சேவையாளர்களின் விடுமுறைகளை இரத்து செய்ய அஞ்சல்மா அதிபர் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது முதன்மை அஞ்சல் நிலையங்களுக்குரிய கட்டிடங்களில் விருந்தகங்கள்…

Read More

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ற்கான போட்டிப்பரீட்சை

(UDHAYAM, COLOMBO) – இலங்கை வெளிநாட்டு சேவையில் 2016 (2017) தரம் III க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 2017 ஜூன் மாதம் 18, 24 மற்றும் 25ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டிப்பரீட்சைக்கு தோற்றும் 3789 பரீட்சார்த்திகளுக்காக 25 மத்திய நிலையங்களில் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு என் என் ஜே புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் , இந்த பரீட்சைக்காக 2017 ஜுன்…

Read More

ஹட்டன் டிப்போவின் 10 புதிய பஸ் வண்டிகள் சேவை ஆரம்ப நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவின் புதிய பஸ் வண்டிகளின் சேவையை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார் ஹட்டன்  டிப்போவினால் லீசிங் முறையில் பெற்றுகொள்பட்ட 10 புதிய பஸ் வண்டிகளை சேவை ஆரம்பிக்கும் நிகழ்வு 31.05.2017 நடைபெற்றது தலா 55 லட்சம் ருபா பெருமதியான இரட்டைக்கதவு புதிய பஸ் வண்டியானது  ஹட்டன் டிப்போவினால் 1 கோடி எழுபத்தைந்து லட்சம் ரூபா செலுத்தப்பட்டு 30 மாத தவனையிலே லீசிங் முறையில் 10…

Read More

அரசியல், இன வேறுபாடுகளுக்கப்பால் நடமாடும் சேவை முல்லைத்தீவில் – அமைச்சர் றிஷாட்

(UDHAYAM, COLOMBO) – இன,மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் இலக்காகக்கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்களின் காலடிக்கு வந்து, தமது அமைச்சின் கீழான நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்த திட்டத்தின் உச்ச பயனைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, நெடா, புடவைக்கைத்தொழில் நிறுவனம,; தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் இன்னோரன்ன…

Read More

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. பிற்போடப்பட்ட குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

நாடாளாவிய ரீதியில் தரை வழியாகவும், வான் வழியாகவும் அம்புலன்ஸ் சேவை

(UDHAYAM, COLOMBO) – நாடாளாவிய ரீதியில் தரை வழியாகவும், வான் வழியாகவும் அம்புலன்ஸ் சேவைகளை அமுல்படுத்த ஜேர்மன் உதவ முன்வந்துள்ளது. ஜேர்மனின் பென்ஸ் நிறுவனமும், ஏயார் பஸ் நிறுவனமும் இதற்கான முதலீடுகளை மேற்கொள்ள இருக்கின்றன. இலவசமான முறையில் இது அமுல்படுத்தவிருக்கிறது. ஜேர்மன் சென்றுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஜேர்மனின் பொருளாதார நிதித்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இயற்கை அனர்த்தங்கள், அவசர விபத்துக்கள் என்பனவற்றின்போது, நோயாளர்களை ஏற்றிச் செல்ல ஜேர்மனின் ஏயார் பஸ்…

Read More

கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்திற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் விசாகபட்டினத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வாரத்திற்கு 04 நாட்கள் விசாகபட்டினம் வரை நேரடி விமான சேவையை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வருத் ஜூலை மாதம் 08ம் திகதி முதல் குறித்த இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது. அதன்படி ஒவ்வொரு செவ்வாய், புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்பட…

Read More