புலமைச் சொத்து சட்ட செலயமர்வு

(UDHAYAM, COLOMBO) – புலமை சொத்து சட்டம் தொடர்பான செலயமர்வு இம்மாதம் 25ம் திகதி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. புலமைச் சொத்துக்கள் பணியகத்தின் அதிகாரிகள் இதில் விரிவுரை வழங்கவுள்ளார்கள். வர்த்தகர்களுக்கு புலமைப் சொத்துக்கள் பற்றிய விரிவான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கும்.

Read More

சொத்து தகராறில் பலியான உயிர்

(UDHAYAM, COLOMBO) – கலஹா – தெல்தொட்ட – கபடாகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சொத்து தகராறு காரணமாக, நேற்று மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கண்டி பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த தகராறில் கபடாகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

Read More