பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பாரியளவு எரிபொருள் திருட்டு

(UTV|COLOMBO)-இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் திருட்டில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முல்லேரியா, களனிமுல்ல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. சந்தேகநபர்கள் மிகவும் சூட்சுமமான முறையில், பவுசர்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்ற எருபொருளின் ஒரு பகுதியை வேறொரு பவுசருக்கு மாற்றிவிட்டு, தரமற்ற எரிபொருளை அதனுடன் கலந்து விநியோகம் செய்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சுமார் இரண்டு வருட காலமாக சந்தேகநபர்கள்…

Read More

முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – நாவலபிட்டி பொலிஸ் நிரிவிற்குட்டபட்ட டென்சைட் தோட்ட தேயிலை தொழிற்லையில் ஏற்பட்ட தீயினால் தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளது 09.06.2017 அதிகாலை 1 மணியளவிலே தீ விபத்து சம்பவித்துள்ளது தீயை அணைக்க நாவலபிட்டி பொலிஸாரும் பொது மக்களும் முயற்சித்த போது தீ யினால் தொழிற்சாலை முற்றாக நாசமாகியது மின்சார ஒலுக்கே தீ வீபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிர் சேதங்களோ ஏற்படவில்லையெனவும் நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்…

Read More

முஸ்லிம் நபருக்குச் சொந்தமான உணவகத்தில் தீ

(UDHAYAM, COLOMBO) – மருதானை, மாளிகாகந்தை வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொந்தமான உணவகம் ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்துள்ளது. உணவகத்தின் பின்புறமாக உள்ள பூட்டு உடைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது! கடந்த சிலநாட்களாக மூடப்பட்டிருந்த இந்த உணவகத்தில் கேஸ் சிலின்டர் வெடிப்போ மின்சார கசிவு ஏற்பட்டிருக்கவில்லை எனக் கடை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் படையின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/1-4.jpg”] [ot-caption…

Read More