டிக்கோயா வீதியில் ஒருவாரமாக உடைப்பெடுத்த நிர் குழாய் பொது மக்கள் விசனம்

(UDHAYAM, COLOMBO) – டிக்கோயா தொழிற்சாலைக்கருகில் நீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒருவார காலமாக நீர் வீண்விரையாமாவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் நீர் கசிவதனால் வீதியில் நடந்து செல்லமுடியாதுள்ளதாகவும்  ஹட்டன் பொகவந்தலா பிரதான வீதியும் சேதமாவதாக தெரிவிக்கின்றனர் ஹட்டன் டிக்கோயாவிற்குட்பட்ட பிரதேச வாழ் மக்களுக்கு குடி நீர் வங்குவதற்காக என்பீல்ட் ஆற்றை மறைத்து தரவலை பிரதேசத்திலிருந்து நீர்வடிகால் அமைப்பு சபையினால் நீர்குழாயினூடாக நீர்வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது பிரதேச மக்கள் நீர் பற்றாக்குறையினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற…

Read More

ஹட்டன் டிக்கோயா குப்பையை கொண்டு பசளை ( கொம்பஸ்) தயாரிக்க இடம் தெரிவு செய்யும் விசேட கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்றை தெரிவு செய்வதற்கன விசேட கலந்துரையாடல் ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் 23.06.2017 நடைபெற்றது நுவரெலியா மாவட்ட உதவி செயலாளர் பீ.ஏ.சரத் பிரேமச்சந்திர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலின் போது நரசபைப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதக்கான இடத்தினை தெரிவு செய்வதை விட சேகரிக்கப்படும் குப்பைகளை கொம்பஸ் பசளை தயாரிப்பதக்கு பெருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும் என தீர்மாணிக்கப்பட்டது இதன் போது   ஹட்டன் …

Read More

டிக்கோயா மணிக்கவத்தையில் மண்சரிவு இரண்டு வீடுகள் சேதம் ஏழுபேர் தஞ்சம்

(UDHAYAM, COLOMBO) – டிக்கோயா   வனராஜா கிராமசேவாகர் பிரிவிற்குட்பட்ட மனிக்கவத்தை தோட்டத்தில் 03.06.2017 அதிகாலை இடம்பெற்ற மண்சரிவில் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன் ஏழுபேர் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர் லயன் குடியிருப்பின் பின்புரமுள்ள மண்மேடு சரிந்தே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது சிறுவர்கள் உட்பட இரண்டு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தற்காளிகமாக உறவினர்களின் வீடுகளின் தங்கியுள்ளனர் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காளிகமாக ஒர் இடத்தை தோட்ட நிர்வாகம் வழங்கியுள்ளபோது அது தங்குவதற்கு பெருத்தமான இடமில்லையென பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Read More