டொனால்ட் ட்ரம்பின் தொண்டு அமைப்புக்கு எதிராக வழக்குபதிவு
(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தொண்டு அமைப்புக்கு எதிராக நிவ்யோர்க் சட்ட மா அதிபர் அலுவலகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. குறித்த அமைப்பும், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகளும் கடுமையாகவும், திட்டமிட்டும் சட்டத்தை மீறி இருப்பதாக, சட்ட மா அதிபர் பார்பரா அண்டர்வுட் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக இந்த அமைப்பின் ஊடாக 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டவிரோத அரசியல் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சட்ட நடவடிக்கையின் ஊடாக, குறித்த அமைப்பை…