தகவல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை அரச நிறுவனங்களை பாதிக்குமா?

(UTV|COLOMBO)-தகவல் ஆணைக்குழுவின் உத்தரவுகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக அடுத்த வருடம் முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தகவல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயதிஸ்ஸ ரணசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களில் தகவல் பெற்று கொள்வது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதில் முன்னிலையாகாமை மற்றும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறைவேற்றப்படாமை தொடர்பில் 2 வருட சிறை தண்டனை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்க…

Read More