தந்தையையும், மகனையும் விழுந்து விழுந்து வரவேற்கும் அயல் நாட்டவர்கள்

(UTV|COLOMBO)-டெல்லிக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இன்று புது டெல்லியில் Virat Hindustan சங்கத்தால் நடத்தப்படவுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியாவுக்கு சென்றிருந்தார். இவருக்கு பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி விமான நிலையத்திற்குச் சென்று சிறப்பாக வரவேற்பளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று காலை டெல்லிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று…

Read More