சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் நாளை முதல் தடை
(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக தனியார் வகுப்புக்கள் நாளை நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் எதிர்பார்ப்பு வினாக்கள் அச்சிடுவது, வினாக்கள் தொடர்பில் கலந்துரையாடுவது ஆகிய நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறன நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. கல்வி பொதுத்தராதரப் பத்திர சாதரண தர பரீட்சை இம்மாதம் 12ம்…