ஜேர்மனியில் இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை பாராளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஜேர்மன் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த விஜயதின்போது ஜேர்மன் அரச ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், ஜேர்மன் வெளிநாட்டு இராஜாங்க செயலாளர் வோல்டர் ஜே. லின்டர் மற்றும் ஜேர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இவர்கள் கலந்துரையாடினார்கள். இதன் பின்னர் ஜேர்மன் பன்டஸ்டெக் தலைவர் (ஜேர்மனிய பாராளுமன்றம்) நோபட் லேமர்ட் ஏற்பாடு செய்திருந்த பகல் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்…

Read More

சர்வ மத தலைவர்கள் ஒரே மேடைக்கு வரவேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மத அடிப்படையிலான முரண்பாடுகளை தடுப்பதற்கு சர்வசமய தலைவர்கள் ஒரே மேடையில் ஏற வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இத்தகைய நெருக்கடிகளை தடுப்பதற்கு சட்டமும், ஒழுங்கும் முறையாக அமுலாக்கப்படும். நெருக்கடிகளுக்கு தூபமிடும் தரப்புக்கள் மத்தியில் விடயங்களை விளக்கிக் கூற பொதுவான வேலைத்திட்டம் அவசியம் என்றும் ஜனாதிபதி கூறினார். சர்வ மத ஆலோசனை குழுவின் அங்கத்தவர்கள் மத்தியில் ஜனாதிபதி நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் சண்டைகளை தூண்டி, தேசிய ரீதியில் பிரச்சினையை ஏற்படுத்தும்…

Read More